மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கிளை காரியலயத்தை இன்று மாலை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கிரான் கிளைத் தலைவர் கி.உதயகுமார் தலைமையில நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற மிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், பிரத்தியேகச் செயலாளர் திருமதி பேரின்பமலர் மனோகரதாஸ், வாழைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் உதயஜீவராஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது பிரதேச மக்களுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.