தாண்டியடி ஸ்ரீ முருகன் ஆலய கந்தசஷ்டி விரத பெருவிழா

–வரதன்-
மட்டக்களப்பு  தாண்டியடி  ஸ்ரீ முருகன்  ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம்  (24.10.2014) வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி (29.10.2014) அன்று  சுரன்போர் உற்சவத்துடன் இனிதே நிறைவு பெற்றது.

ஆலய பிரதம குரு சீவஸ்ரீ ராமராஜ குருக்கள் தலமையில் கந்தசஷ்டி விரத பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதில் மட் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து அவர்களும் கலந்துகொண்டார்.