பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா. உதயகுமார் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே. பிரேம்குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பேராசிரியர் சி. மௌனகுருவுடன் உதவி நெறிப்படுத்துனராக ஸ்ரீமதி பிரியதர்ஷினி ஜதீஸ்வரன் அவர்களும் இணைந்து நாடகத்தினை நெறிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நாடகத்தில் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவ மாணவிகள் நடித்திருந்தனர்.
முதியோர் தொடக்கம் சிறுவர்கள் வரை நாடகத்தினை நன்கு இரசித்து பார்வையிட்டமையானது, இது தற்காலத்திற்கு பொருத்தமுடைய படைப்பு என்பதை எடுத்து காட்டியுள்ளது எனலாம்.
இவ்வாறாக இன்னும் பல மகத்தான படைப்புக்களை பேராசிரியர் மௌனகுரு அவர்கள் வெளிக்கொணரவேண்டுமென வெற்றிநியூஸ் வாழ்த்துகிறது