(பழுவூரான்)மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியபோரதீவு பாரதி வித்தியாலயத்தில் சரஸ்வதி சிலையொன்றினை நேற்று பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் போரதீவுக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் அவர்களின் பங்குபற்றுதலுடனும் அதிபர் க.இராஜகுமாரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து வாணிவிழா இடம்பெற்றது.

















