2014ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை மாணவன் கருணாகரன் நிருஜித் 190 புள்ளிகளைப்பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளார். இவர் 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆங்கில தின பாவோதல் போட்டியில் அகில இலங்கை ரீதியில் 1ம் இடத்தினைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கல்முனை 1ஐச் சேர்ந்த கருணாகரன், விஜயமதி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வராவார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













