சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதாரவைத்தியசாலை வடக்கில் புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா திறப்பு விழாவும் புனரமைப்பில் ஈடுபட்ட ஊழியர்களுக்கான கெளரவிப்பு விழாவும் வைத்திய அத்தியட்சகர் Dr. இரா.முரளீஸ்வரன் தலைமையில் 01/10/2014 இன்று நடைபெற்றது. இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக சிறுபிள்ளை வைத்திய நிபுணர் Dr.சிவகாந்தன் அவர்களும் சிறப்பு அதிதியாக Dr.பிரணவன் (சத்திரசிகிச்சை நிபுணர் போதனாவைத்தியசாலை மட்டக்களப்பு) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ் விழாவில் கலந்து சிறப்பித்த சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.கல்முனை ஆதாரவைத்தியசாலை வடக்கில் சிறுவர் பூங்கா திறப்பு விழா
சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதாரவைத்தியசாலை வடக்கில் புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா திறப்பு விழாவும் புனரமைப்பில் ஈடுபட்ட ஊழியர்களுக்கான கெளரவிப்பு விழாவும் வைத்திய அத்தியட்சகர் Dr. இரா.முரளீஸ்வரன் தலைமையில் 01/10/2014 இன்று நடைபெற்றது. இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக சிறுபிள்ளை வைத்திய நிபுணர் Dr.சிவகாந்தன் அவர்களும் சிறப்பு அதிதியாக Dr.பிரணவன் (சத்திரசிகிச்சை நிபுணர் போதனாவைத்தியசாலை மட்டக்களப்பு) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ் விழாவில் கலந்து சிறப்பித்த சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.






























