(சித்தாண்டி நித்தி) கிழக்கு பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தினரால் 25 ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான கண் வில்லை வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (21) வந்தாறுமூலையில் நடைபெற்றது.
செங்கலடியைச் சேர்ந்த திரு.ஐ.சிறீதரன் என்பவர் கண்படலம் (ஊயவயசயஉவ) நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தமையினால் கண் வைத்திய நிபுணரின் ஆலோசனைப்படி சத்திர சிகிச்சைக்கு சிபாரிசு செய்யப்பட்ட போதும்
குடும்ப நிலையில் கஸ்டத்தில் வாழும் உரிய நபருக்கு கிழக்கு பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தினர் முன் வந்து ரூபா 25.000.00 பெறுமதியன கண்வில்லையொன்றை வழங்கி வைத்தனர்.
குடும்ப நிலையில் கஸ்டத்தில் வாழும் உரிய நபருக்கு கிழக்கு பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தினர் முன் வந்து ரூபா 25.000.00 பெறுமதியன கண்வில்லையொன்றை வழங்கி வைத்தனர்.
நிகழ்வில் கண்படல நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு கண்வில்லை வழங்கி வைக்கப்படுவதையும் கிழக்கு பல்கலைக்கழக லயன்ஸ் கழக அங்கத்தவர்களையும் படங்களில் காணலாம்.


.jpg)
.jpg)










