பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களின் 48வது பிறந்த தினம் இன்று



மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
(கருணா அம்மான்) அவர்களின் 48வது பிறந்த தினம் இன்றாகும்.

   விதியையும் வீதியில் நிறுத்துபவனாக
                   வீரநடை போடவேண்டும்!
 நல்வாழ்வு வாழ்ந்து  நலம் நாளும்பெற
                  கடவுளை வேண்டுகிறோம்!
                       இனிய பிறந்த நாள்
                              வாழ்த்துக்கள்!



நீங்களும் வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்பினால் Commentல்  தெரிவுயுங்கள் கருணா அம்மனுக்கு அனுப்பி வைக்கப்படும்.