கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சைக்குரிய மாற்றம் செய்யப்பட்ட வெட்டுப்புள்ளிகள் பரீட் சைகள் திணைக்களத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய மாணவர்களைப் பிரபல பாடசாலைகளுக்குத் தேர்ந் தெடுப்பதற்கும் உதவிக் கொடுப்பனவு வழங்குவதற்குமாக சிங்கள, தமிழ் மொழி மூல மாணவர்களை ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து
தெரிவு செய்வதற்காக ஒவ்வொரு மாட்டத்திற்குமுரிய மாற்றம் செய்யப்பட்ட வெட்டுப்புள்ளிகள் வருமாறு:
மாவட்டம்: சிங்கள.மொ.மூல மாவட்டம்: தமிழ்.மொ.மூல
வெட்டுப்புள்ளி வெட்டுப்புள்ளி
- கொழும்பு 157 கொழும்பு 152
- கம்பஹா 157 கம்பஹா 152
- களுத்துறை 157 களுத்துறை 152
- கண்டி 157 கண்டி 152
- மாத்தளை 157 மாத்தளை 152
- காலி 157 காலி 152
- மாத்தறை 157 மாத்தறை 152
- கேகாலை 157 கேகாலை 152
- குருநாகல் 157 குருநாகல் 152
- இரத்தினபுரி 153 யாழ்ப்பாணம் 150
- ஹம்பாந்தோட்டை 153 கிளிநொச்சி 150
- அநுராதபுரம் 152 வவுனியா 150
- புத்தளம் 152 மட்டக்களப்பு 150
- பொலனறுவை 152 அம்பாறை 150
- பதுளை 152 திருகோணமலை 150
- அம்பாறை 152 பொலனறுவை 150
- முல்லைத்தீவு 152 மொனராகலை 150
- திருகோணமலை 151 நுவரெலியா 149
- மொனராகலை 150 மன்னார் 149
- நுவரெலியா 150 முல்லைத்தீவு 149
- மன்னார் 147 பதுளை 149
- வவுனியா 147 புத்தளம் 148
- மட்டக்களப்பு அநுராதபுரம் 148
- கிளிநொச்சி இரத்தினபுரி 148
- யாழ்ப்பாணம் ஹம்ாபந்தோட்ட 142













