இன்று தனது 65 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வீ.கே.ரவீந்திரன் (ரவிப்ரியா)

இன்று தனது 65 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வீ.கே.ரவீந்திரன் (ரவிப்ரியா) அவர்களுக்கு எமது வற்றிநியூஸ் குடும்பத்தினரின் இனிய பிநந்த நாள் வாழ்த்துக்கள்.

பிரபல எழுத்தாளரும் தேசிய தமிழ் பத்திரிகைகளின் சிரேஸ்ட ஊடகவியலாளரும், வற்றி நியூசின் ஊடகவியலாளரும் அதன் கலைக் களத்தின் பொறுப்பாளரும் , தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்தவரும்.

கல்லாறு 'றோசாலயா' கலை கலாசார பொது சேவை நிலையத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், நீண்ட கால அதன் பொதுச் செயலாளரும்,கல்லாறு முத்தமிழ் மன்றத்தின் தலைவரும்

முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபையின் மாவட்ட செயலாளரும். கல்லாறு துறைநீலாவணை பல நோக்கு கூட்டுறவச் சங்கத்தின் முன்னாள் பொதுமுகாமையாளரும்

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் சிரேஸ்ட ஆலோசகரும் என பல பாத்திரங்களின் உரித்தாளர் இவர் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.