இலங்கை வங்கியின் 75வது ஆண்டு நிறைவையொட்டி ஒருலட்சம் மரக் கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வு

(சித்தாண்டி நித்தி) இலங்கை வங்கியின் 75வது ஆண்டு நிறைவையொட்டி ஒருலட்சம் மரக் கன்றுகள் விநியோகிக்கும் திட்டத்தின்கீழ்


மட்டக்களப்பு-ஆறுமுகத்தான் குடியிருப்பு -கலைமகள் வித்தியாலய வளாகத்தில் வங்கியின் பிராந்திய முகாமையாளர் திருமதி சிந்தியா மார்டின் மரக் கன்று நடுவதையும் ஏறாவூர்க்கிளை முகாமையாளர் திருமதி கமலா விவேகானந்தா மற்றும்  உத்தியோகத்தர்கள் அருகில் நிற்பதையும் காணலாம்.