ஜனாதிபதி தேர்தல் ஜனவரி மாதம் 8ல்

ஜனாதிபதித் தேர்தல் 2015 ஆம் ஆண்டு 8 ஆம் திகதி நடை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி டிசம்பர் 8ம் திகதி முதல் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என கூறப்பட்டுள்ளது.