சேவை நலன் பாராட்டு விழா on Monday, November 10, 2014 By varathan No comments (வரதன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய முன்னாள் பணிப்பாளர் K.பாஸ்கரன் அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா மட் கூட்டுறவுச் சங்க விடுதியில் முருகேசுப்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது. இதில் மட்டு மாவட்டத்திலுள்ள கல்வி வலய உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். You may like these posts batticaloa west Zone