(பேரின்பராஜா சபேஷ்) அகில இலங்கை மக்கள் காங்கிஸின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திர
கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஹுனைஸ் பாருக் சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
இவர், ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பானராக நியமிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது.
இவர், ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பானராக நியமிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது.













