வீதி பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை பாடசாலை கல்வி விதானத்திற்குள்
இணைத்துக்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வீதி
பாதுகாப்புக்கான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து கல்வி அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் காமினி ஏகநாயக்க தெரிவித்தார்.
வீதி விபத்துகளை குறைக்கும் நோக்கில், பாடசாலை மட்டத்திலிருந்து வீதி போக்குவரத்து சட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் வீதி பாதுகாப்பு தொடர்பான சில கேள்விகளை உள்ளடக்குவது குறித்தும் கல்வி அமைச்சருடனான சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.