குச்சவெளி பொலிஸ் பிரிவில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஒரு சிறுவனை குச்ச வெளிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிரன்று இரவு இடம்பெற்றதாக கூறப்படும் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் 17 வயது சிறுவனை குச்சவெளி பொலிஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர்.
சிறுமியின் தாய் வெளிநாடு சென்றமையினால் படிப்பையும் நிறுத்திய நிலையில் திருமலை நகரில் தனியார் வியாபார நிலையத்தில் தொழில் புரிந்து விட்டு ஞாயிறன்று இரவு வீடு திருப்பிய நிலையில் வீட்டில் இருந்த வேளை ஜன்னல் வழியாக உடைத்து உட்புகுந்து துஷ்பிரயோகத்திற்கு முயற்சிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவனுக்கு உதவியாக மேலும் சிலர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்படட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சிறுவன் ஏற்கனவே திருமணமாகி 3 மாதம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.