
(படுவான் பாலகன்) மட்டக்களப்பின் படுவான்கரையையும் எழுவான் கரயையும் இணைக்கும் மண்முனை பாலத்தில் இன்று இரவு 7.00 மணி தொடக்கம் வெள்ளை நிற பாம்புகள் காணப்படுகின்றன. இவை பாலத்தின் கீழ் பகுதியில் மட்டும் நீரோட்டத்திற்கு எதிராக
மேலெழுந்தவாறு காணப்படுகின்றன. இதனை பல மக்கள் பார்வையிட்டுக்கொண்டிருக்கின்றனர்.