(சூர்யா) மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தினவிழா. 05/11/2014 வித்தியாலய அதிபர் திரு.ச.கணேசமூர்த்தியின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. இதில் மாணவர்களிநால் வளங்கப்பட்ட நினைவுச் சின்னத்தில்.
"நாம் முத்துச் சேர்க்க...
மூச்சடக்கி முத்துக் குளித்தவர்கள்
நாம் காணும் நடமாடும் தெய்வங்கள்!
எம் ஆசான்களே உங்களை வாழ்த்து கின்றோம். என பொறிக்கப்பட்டிருந்தது.
மூச்சடக்கி முத்துக் குளித்தவர்கள்
நாம் காணும் நடமாடும் தெய்வங்கள்!
எம் ஆசான்களே உங்களை வாழ்த்து கின்றோம். என பொறிக்கப்பட்டிருந்தது.
















