எருவில், ஓந்தாச்சிமடம் கிராம சமுர்த்தி பயனாளிகளுக்கு உருளைக்கிழங்கு விநியோகம்

( ரவிப்ரியா )
வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ,; 03.11.2014 திங்களன்று எருவில் வடக்கு சமுர்த்தி வங்கியில் திவிநெகும பயனாளிகளுக்கு சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் வி.வரதராஜன், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் யு.குருபரன் சகிதம் உருளைக்கிழங்கு விநியோகம் செய்வதையும், அதேபோல் முகாமைத்துவப் பணிப்பாளர் சகிதம்
ஓந்தாச்சிமடத்தில் வடக்கு தெற்கு பயனாளிகளுக்கு கிராம உத்தியோகத்தர் சோ.விக்கினேஸ்வரன், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களான என்.ஜெயந்தி, பே.அச்சுதன் ஆகியோர் உருளைக்கிழங்கு பொதிகளை வழங்கிவைப்பதைப் படங்களில் காணலாம்.