முப்பது பேருக்கு நிரந்தர நியமனக்கடிதங்கள்

(தனுஷ்)

கிழக்கு மாகாணசபையின் ஆளுகைக்குட்பட்ட பாடசாலைகளிலுள்ள காவலாளிகள் வெற்றிடத்தை நிவர்த்தி செய்யும் வகையில் ஜனதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் s..சந்திரகாந்தனின்  முயற்சியினால் அவரது காரியாலயத்தில் வைத்து  இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

முன்னால் மாகனசபை உறுப்பினார் P.பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் s..சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த நியமனங்களை வழங்கி  வைத்தார்