(சித்தாண்டி நித்தி) முன்னாள் கிழக்கு மாகாணசபை முதல்வரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலத்திற்கு விஜயம் செய்து மாணவர்களின் கல்வி நிலமை தொட்பாகவும் பாட விதானச் செயற்பாகள் தொடர்பாகவும் ஆராய்ததுடன்
பாடசாலையின் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலை அதிபர் திரு.தி.ரவி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் இணைப்பாளர் ஆ.தேவராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)