(பேரின்பராஜா சபேஷ்) ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் பி.ராஜதுரை சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்
ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கட்சி உறுப்புரிமையை பெற்றுக் கொண்டார்
முன்னாள் சுகாதார அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச்செயலாரும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளருமான மைத்திரி பால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்;.