ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கட்சிதாவல் ஆரம்பம்! ஐ.ம.சு.கூ எம்.பி.யான வசந்த, ஐ.தே.க.வில் இணைவு

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சேனாநாயக்க, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
இன்று மாலை அவர் இந்த அறிவித்தலை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் வைத்து வெளியிட்டார்
ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் விரைவில் அரசாங்கத்தின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்துக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- See more at: http://tamilwin.net/show-RUmszBRUKYho0.html#sthash.1v0LW2Lq.dpuf