கிழக்கு பல்கலைக்கழகத்தில் அபிவிருத்தி பொருளியலில் முதுமாணி பாடநெறிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

(சித்தாண்டி நித்தி)  கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்து பீடாத்தினால் கோரப்பட்டிருந்த அபிவிருத்தி பொருளியலில் முதுமாணி பாடநெறிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் 30.11.2014 அன்று வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களை பெறுவதற்கு Coordinator/MDE Programme  உடன் தொடர்பு கொள்ளுமாறு இந்த நிகழ்சித்திட்டத்துக்கு பொறுப்பான பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலதிக தகவல்களுக்கு
தொலைபேசி இலக்கம் : 065-3641990
இணையம் : www.fcm.esn.ac.lk 

உரிய விண்ணப்பப் படிவங்களை கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள பரீட்சைகள் பிரிவில் பெற்றுக்கொள்ளமுடிமென தெரிவித்தனர்.