(Ravindramoorthy)
ஆர்வமுடைய இளம் தலைமுறையினரை கூத்தில், செயல் முறையிலும் ,கோட்பாட்டிலும்,புத்தாக்கங்களிலும் பாண்டித்தியமுள்ளவர்களாக்குவதைநோக்காகக் கொண்டு அரங்க ஆய்வுகூடம்ஆறு மாதகாலப்பயிற்சி நெறியொன்றினைஇலவசமாக நடத்தவுள்ளது.இப்பயிற்சி நெறியினை
பேராசிரியர்.சி.மௌனகுரு அவர்கள்
தேர்ந்தெடுக்கப் பட்ட அண்ணாவிமார்களின் துணையுடன்நடத்தவுள்ளார்.
25 பேர்களே பயிற்சி நெறியில் சேர்த்துகொள்ளாப் படுவர் விண்ணப்ப முடிவுதிகதி 26.1.2014. விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன
கூத்தை அறிதல்-பயில்தல்-ஆக்கல்.-புதிய பரிமாணங்களில் வளர்த்தல்
முதல் கட்டம் - கூத்து பற்றிய அறிமுகமும் கூத்தின் எழுத்துப்
பிரதி தயாரிப்பதற்கான பயிற்சிகளும்.
இரண்டாம் கட்டம் - கூத்தரங்கை அறிதலும், ஆடப் பழகல்/பாடப் பழகல்
மூன்றாம் கட்டம் - உலகக் கூத்துக்களுக்கான அறிமுகம்.
நான்காம் கட்டம் - கூத்தில் புதிய ஆக்கம்.
ஐந்தாம் கட்டம் - கூத்தைப் பல பரிமாணங்களுக்கு வளர்த்தெடுத்தல்.
இக்கட்டங்கள் முறையே,
டிசம்பர் (2014),
பெப்ரவரி(2015),
ஏப்ரல்(2015),
ஜீன்(2015),
ஆகஸ்ட்(2015),
அக்டோபர்(2015) மாதங்களில் நடைபெறும்.,
பயிற்சி நடாத்துனர் - பேராசிரியர் - சி.மௌனகுரு
நடைபெறும் இடம் - அரங்க ஆய்வு கூடம்,9 கொலட்லேன், மட்டக்களப்பு.
பயிற்சியின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாவிமார்களுடனான கலந்துரையாடல்களும் காலம் சென்ற பிரபல்யமான அண்ணாவிமார்களுடன் (உதாரணம்- நாகமணிப்போடி, செல்லையா, நோஞ்சிப்போடி, நல்லலிங்கம்)
1996 ஆம் ஆண்டுகளில் நடாத்திய உரையாடல்களின் காணொளிக் காட்சிகள் இடம்பெறும்.
முதல் கட்டம்
கூத்துப் பற்றிய அறிமுக விரிவுரைகளும் கூத்துப் பிரதி தயாரிப்பதற்கான பயிற்சிகளும்.
(இது ஒரு மாத காலப் பயிற்சி நெறி)
காலம் 07.12.2014 – 10.01.2015 வரை
பயிற்சி தரும் காலங்கள்
06.12.2014 சனி – காலை 9.00 – 12.00 (3மணிநேரம்)
13.12.2014 சனி – காலை 9.00 – 12.00 (3மணிநேரம்)
20.12.2014 சனி – காலை 9.00 – 12.00 (3மணிநேரம்)
27.12.2014 சனி – காலை 9.00 – 12.00 (3மணிநேரம்)
03.01.2015 சனி – காலை 9.00 – 12.00 (3மணிநேரம்)
10.01.2015 சனி – காலை 9.00 – 12.00 (3மணிநேரம்)
மொத்தம் 18 மணி நேரம்
3. முதல் கட்ட பயிற்சியின் உள்ளடக்கம்
1. கூத்து ஓர் அறிமுகம்
2. மட்டக்களப்பில் கூத்துக்கள்
3. கூத்தும் சமூகமும்
4. கூத்தின் வடிவம்
5. கூத்தின் பாடல் வகை
6. கூத்தின் ஆடல் வகை
7. யாப்பிலக்கணம் (அறிமுகம்)
8. கூத்து எழுத்துப் பயிற்சி
4. விண்ணப்பிப்பதற்கான தகமைகள்
1. 18 வயதுக்கு குறையாத வயது
2. கூத்தில் ஆர்வம்
3. தவறாது கலந்து கொள்ளும் பண்பு
4. அர்ப்பணிப்பு
5. உழைப்பு
6. பாட்டுக்கள் அமைக்கவும், ஆடவும் பாடவுமான அடிப்படைத் திறன்கள் (ஓரளவு இருப்பின் போதுமானது)
இப்பயிற்சிநெறிக்கு எந்தவித கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது.
_____________________________________________________________________________
மாதிரி விண்ணப்படிவம்
மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடம் நடாத்தும் கூத்தை அறிதல், பயில்தல் பயிற்சி நெறி
___________________________________________________________________________________________
பெயர்:

பிறந்த திகதி:
_______________________________________________________________________________
இடம்:/ விலாசம்
_________________________________________________________________________
கல்வித் தகமை:

கூத்தில் உள்ள ஈடுபாடுகள்:

பார்த்த கூத்துக்கள்: 1.
2.
3.
4.
5.
______________________________________________________________________________
கலந்து கொண்ட கூத்துக்கள்: 1.

பாடும் திறன் :உண்டு/ இல்லை/ ஓரளவுஉண்டு./

நான் தெரிவாகுமிடத்து பயிற்சியில் தவறாது கலந்து கொள்வேன் என உறுதியளிக்கிறேன்.
ஓப்பம்:
திகதி:

ஆறு மாத காலப் பயிற்சி நெறி
____________________________________________________________

ஐந்து கட்டங்களாக நடைபெறவுள்ள அறிமுக விரிவுரைகளும் பயிற்சிகளும்

விண்ணப்பக் கடிதங்கள் 26.11.2014 க்குப் பிந்தாமல்
சி.மௌனகுரு, 45/19 2ம் குறுக்கு, சின்ன உப்போடை வீதி, மட்டக்களப்பு எனும் விலாசத்துக்கு அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பப் படிவங்களை 18.11.2014 -23.12.2014 வரை இல-9 கொலட்லேனில் உள்ள அரங்க ஆய்வு கூடத்தில் தினமும் மாலை 4.00-6.00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். அல்லது நீங்களே தயாரித்து அனுப்பலாம். தெரியப்படுபவர்களுக்கு அழைப்புக் கடிதம் 30.11.2014 முன்னர் உங்கள் விலாசங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
திறமையின் அடிப்படையில் 25 பேர் தெரிவு செய்யப்பட்டு 2014-2015இல்.பயிற்சியளிக்கப்படும்.
இப்பயிற்சிநெறிக்கு எந்தவித கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது.
_____________________________________________________________________________
மாதிரி விண்ணப்படிவம்
மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடம் நடாத்தும் கூத்தை அறிதல், பயில்தல் பயிற்சி நெறி
___________________________________________________________________________________________
பெயர்:
_____________________________________________________________________________
பிறந்த திகதி:
_______________________________________________________________________________
இடம்:/ விலாசம்
_________________________________________________________________________
கல்வித் தகமை:
_______________________________________________________________________________
கூத்தில் உள்ள ஈடுபாடுகள்:
_____________________________________________________________________________
பார்த்த கூத்துக்கள்: 1.
2.
3.
4.
5.
______________________________________________________________________________
கலந்து கொண்ட கூத்துக்கள்: 1.
2.
3.
4.
5.
_______________________________________________________________________________
பாட்டு எழுதும் திறன்: உண்டு/ இல்லை/ ஓரளவுஉண்டு.
ஆடும் திறன்: உண்டு/ இல்லை/ ஓரளவுஉண்டு.