இலங்கை மின்சாரசபையின் மின் வெட்டு அறிவித்தல்!

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் பின்வரும் திகதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என்பதை இலங்கை மின்சாரசபையின் மட்டக்களப்பு பிரதேச மின் பொறியியலாளர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.