(பேரின்பராஜா சபேஷ்) சோதிடரின் ஆலோசனையின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் திகதியை தீர்மானிக்கவில்லை என்றும்
அந்த குற்றச்சாட்டுடன் வெளியாக அறிக்கையை மறுப்பதாகவும் தேர்தல்கள்
ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.













