பிரான்ஸ் பாடுமீன் சமூகஅபிவிருத்திசங்கத்தால் பதுளை அனர்த்தத்தில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு எதிர்கால கல்விமேம்பாட்டிற்காக வங்கியில் பணவைப்பு


பதுளை மாவட்டத்தில் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களில் தாய், தந்தையினரை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் எதிர்கால கல்விமேம்பாட்டிற்காக பிரான்ஸ்சை தளமாகக்கொண்டியங்கும் பாடுமீன் சமூகஅபிவிருத்திசங்கம். 2 லட்சம் ரூபாவை இம் மாணவர்களின் வங்கி கணக்குகளில் வைப்பில்யிடடுள்ளது. இந்நல்முயற்சியில் நீங்களும் பங்குதாரர்களாகி உங்கள் நற்கரத்தின் பங்களிப்புக்களை வழங்கிவைத்த நல்லிதயங்களாக ஒன்றிணைய உங்களையும் பெருமையுடன் அழைக்கின்றனர்..