வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு லயன்ஸ் கழகத்தினால் உணவளிப்பு


மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தினால் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட சில கிராம மக்களுக்கு கடந்த 28ம் திகதி உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.


லயன்.மு.மகேந்திரராஜா தலைமையில், செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சில கிராம மக்களுக்கு லயன்ஸ் கழகத்தினால் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.