மட்டு நகரில்இடம்பெற்ற கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை on Thursday, December 25, 2014 By varathan No comments (வரதன்) கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை மட்டு புளியந்தீவு மரியால் தேவஆலயத்தில் மட்டு மறை மாவட்ட ஆயர் தலைமையில் இடம் பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபரும் இவ் நள்ளிரவு கிறிஸ்மஸ் ஆராதனையில் கலந்து கொண்டார் You may like these posts christmas