கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல்ப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு.

மட் / கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல்ப் பெற்ற மாணவர்களான ‌ந. அபிஷேக் (175), ஜெ. தனேஸ்காந் (176) ஆகியோருக்கு (01.12.2014) துவிச்சக்கரவண்டிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

அத்துவிச்சக்கரண்டிகளை  மட்டக்களப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.M. சச்சிதானந்தம் அவர்கள் வழங்கி வைத்தார். அத்துவிச்சக்கர வண்டிகளை திரு. சாள்ஸ் அலோசியஸ் மற்றும் திரு. அருட்ஜோதி பிறேமிநாத் அவர்கள் அன்பளிப்புச் செய்தனர்.