சுதந்திரக்கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் கலந்து கொண்டு வழங்கி வைத்தார் .
இதன் போது கருத்து தெரிவித்த அவர் பொருட்கள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றதாகவும் தொடர்ந்து மக்களுக்கன உலர் உணவுகள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடை பெறும் அரசாங்கம் போதியளவு உதவிகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக மக்களுக்கு உடணடியாகவழங்கி வருவதாகவும் தெரிவித்தார்












