(பேரின்பராஜா சபேஷ்) ஜனாதிபதி தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் பிரசாரத்துக்காக இன்று காலை மட்டக்களப்புக்கு வருகைதந்தார்
கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட பிரசார இணைப்பாளர் கணபதிப்பிள்ளை மோகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அகில இலங்கை மக்கள காங்கிரஸ் தலைவர் றிசாட் பதீயுதீன், ஐதேக இணைத்தலைவர் கரு ஜெயசூரிய, தேசிய அமைப்பாளர் தயா கமகே மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன், மாசிலாமணி வடமத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத்சாலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.