“ நான் நீ அவர்கள்” குறும்படத்தை “1023 வருடங்கள்” குறும்படத்தை இயக்கிய த.சமிதன் அவர்கள் திறம்பட உருவாகியுள்ளார்.
இக்குறும்படத்தின் கதையம்சம் இதோ.. ஓர் பெண் தனது செல்போனை திருத்துவதற்காக செல்போன் திருத்தும் கடையிற்க்கு சென்று அவளது போனை திருத்த கொடுக்கிறாள். அங்கு வேலை செய்யும் நபர்கள் அவளது போனில் எடுத்து டிலிட் பண்ணின வீடியோ, புகைப்படம் போன்றவற்றை RECOVERY SOFTWARE மூலமாக அவர்கள் திரும்பிப்பெறுகிறார்கள். அதில் அவளது காதலுடன் ஒன்றாக இருந்த கட்டில் காட்சியும் உள்ளது.
இதை தொடர்ந்து அவ்வீடியோ, புகைப்படங்கள் மூலமாக அந்த பெண்ணை அவர்கள் பயமுறுத்தி அவளை ஓர் இடத்துக்கு வரச்சொல்லி அப்பெண்ணை கற்பழித்து கொலையும் செய்கிறார்கள். அதன் பின் அவள் உடனே ஆவியா வந்து அவர்களை கொலை செய்கிறாள். கடைசியாக ஒருவனை கொலை செய்யும் போது படத்தின் கதைப்பொருளை விளக்குவாள். இதை தொடர்ந்து இன்னும் சிறு நேரம் கதை தொடரும். எதிர்பாரத கதைதிருப்பம் வரும்.
இக்கதையானது உலகத்திலிருக்கும் படித்த முட்டாலுக்கும் படிக்காத மேதைகளுக்கும் உறைக்கும். ஏனெனில் அணைவரும் விடும் தவறு சுட்டிக்காட்டப்படுகிறது. இக்கதை உலகில் இருக்கும் ஒவ்வொரு இளைஞனும் பார்க்க வேண்டிய குறும்படம்.
இக்கதையில் 2013 ல் இலங்கையின் சிறந்த நடிகர் விருது பெற்ற தர்ஷன் எனும் நடிகர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அத்த்தோடு மிதுனா எனும் நடிகை நடித்துள்ளார்.
நடிகர்கள் - தர்ஷன் தர்மராஜ் , மிதுனா, சமிதன்,கண்ணன, கோபிரமணன், ரமேஷ்ராஜ்
எழுத்து மற்றும் இயக்கம் - த.சமிதன்
தயாரிப்பு - பா.பார்த்தீபன்,மதுசூதனன்,சுவிஸ் ரமேஷ்,த.சமிதன்
ஒளிப்பதிவு - பாலமுரளி , இசை- டிரோன் பெர்னாண்டோ, படத்தொகுப்பு - K.S.கண்ணன் , கலை - கோபிரமணன், வடிவமைப்பு - சுதர்சன, நிரோசன், இன்பாஸ் தமீம்,
தயாரிப்பு மேற்பார்வை - தனுஸ், வருண் துஸ்யந்தன்
மக்கள் தொடர்பு - பிரியந்தன்,
சிறப்பு சத்தம் - அருண் யோகதாசன்
ஒலிப்பதிவு - தர்சனன்