சென்னை பாலு மகேந்திர சினிமா பட்டறை சேர்ந்த மாணவர்களான சிவராஜ் பரமேஸ்வரன் இயக்கத்தில் மட்டக்களப்பை சேர்ந்த கோவர்த்தன் நடித்துள்ள குறும்படம் - அஹிம்ச
அஹிம்ச படம் சென்னை எதிராஜ் மகளிர் கலை கல்லூரியில் நடந்த குறும்பட போட்டியில் சிறந்த இயக்குனர்க்கான விருது பெற்றுள்ளது.
அஹிம்ச படம் குழுமம்
அஹிம்ச படம் சென்னை எதிராஜ் மகளிர் கலை கல்லூரியில் நடந்த குறும்பட போட்டியில் சிறந்த இயக்குனர்க்கான விருது பெற்றுள்ளது.
அஹிம்ச படம் குழுமம்
எழுத்து & இயக்கம் - சிவராஜ் பரமேஸ்வரன்
தயாரிப்பு - பரமேஸ்வரன் / பிரேமா பரமேஸ்வரன்
நடிப்பு கதாபத்திரங்கள் - கோவர்த்தன் / தன்மை
ஒளிபதிவு - கார்த்திக் பாஸ்கர்
பட தொகுப்பு - கார்த்திக் ச்ரிச்டோபர் (Christopher)
இசை - கேய்ன் சிதார்த் (Caine W Sidharth)
stills - மனோஜ்
இணை இயக்குனர் - புஷ்பநாதன்
துணை இயக்குனர் - அபிநயா குணாளன்
ஒலிபதிவு - ரெஜி குமார்
கலரிஸ்ட் - விநாயகம்












