(பைஷல் இஸ்மாயில்)ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் மைதிரிபால ஸ்ரீசேனாவை ஆதரித்து இன்று (02) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று, ஒலுவில்,பாலமுனை பிரதேசங்களில் மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
நிகழ்வுகளில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் றஊப் ஹக்கீம் கலந்துகொண்டார். மேலும் கொளரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், ஏ.எம்.ஜெமில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)










