முதலைக்குடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

முதலைக்குடா கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் இன்று(04) ஞாயிற்றுக்கிழமை முதலைக்குடாவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு இதனை வழங்கினர்.