பழுகாமத்தில் இடம்பெற்ற திருவெம்பாவை தீர்த்தோற்சவம்

 (பழுவூரான்)
திருப்பழுகாமத்தின் அனைத்து ஆலயங்களிலும் திருவெம்பாவை தீர்த்தோற்சவம் 05.01.2015 அன்று மிகவும் விமர்சையாக இடம்பெற்றது. சுவாமி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் ஆற்றங்கரையில் தீர்த்தோற்றவம் இடம்பெற்றது. இதில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.