புதிய அமைச்சரவை விவரங்கள்

  • ரணில் விக்ரமசிங்க- கொள்கை அமுலாக்கம் 
  • ஜோன் அமரதுங்க-கிறிஸ்தவ விவகாரம் 
  • மங்கள சமரவீர- வெளிவிவகார  அமைச்சர் 
  • கரு ஜயசூரிய- புத்தசாசண அமைச்சர் 
  • ஜோசம் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள் 
  • காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு அமைச்சர் 
  • லக்ஷ்மன் கிரியெல்ல- பெருந்தோட்ட கைத்தொழில் 
  • ரவிகருணாநாயக்க- நிதியமைச்சர் 
  • றவூப் ஹக்கீம்- நகர்புற அபிவிருத்தி நீர்வளத்துறை அமைச்சர் 
  • சம்பிக்க ரணவக்க- மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர் 
  • ராஜித சேனாரத்ன- சுகாதார அமைச்சர்
  • துமிந்த திஸாநாயக்க- நீர்ப்பாசன அமைச்சர் 
  • கபீர் ஹாசிம்- நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் 
  • எம்.கே.டி.எஸ். குணவர்தன- காணி அமைச்சர் 
  • சஜித் பிரேமதாச- வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் 
  • விஜேதாச ராஜபக்ஷ- நீதியமைச்சர் 
  • ஜயந்த கருணாதிலக- ஊடகத்துறை அமைச்சர் 
  • அர்ஜூன ரணதுங்க- துறைமுக அமைச்சர் 
  • ரிஷாத் பதியுதீன்- கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் 
  • அகிலவிராஜ் காரியவசம்- கல்வியமைச்சர் 
  • டி.எம்.சுவாமிநாதன்- மீள்குடியேற்ற, இந்து மதவிவகார அமைச்சர் 
  • ரஞ்சித் மதுமபண்டார- போக்குவரத்து அமைச்சர் 
  • தலத்தா அத்துகோரள- வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் 
  • சந்திராணி பண்டார- பெண்கள் விவகார அமைச்சர்
  •  பி.திகாம்பரம்- தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்

ராஜாங்க அமைச்சர்கள் 
  • நந்தமித்ர ஏக்கநாயக்க- கலைக்கலாசார அமைச்சர் 
  • பைசர் முஸ்தபா- விமானபோக்குவரத்து அமைச்சர் 
  • பாலித ரங்கே பண்டார- மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் 
  • துலிப்வெதே ஆராச்சி- மீன்பிடி அமைச்சர் 
  • ரஜீவ் விஜேசிங்க- உயர்கல்வி அமைச்சர்
  • ருவன் விஜேவர்தன- பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்
  • நிரோஷன் பெரேரா- இளைஞர் விவகார ராஜாங்கஅமைச்சர்

பிரதியமைச்சர்கள் 
  • சம்பிகா பிரேமதாச- கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் 
  • ஹர்ஷ டீ சில்வா- நிதி விவகாரங்கள் மற்றும் கொள்கை செயல்படுத்தல் பிரதி அமைச்சர் 
  • ஹெரான் விக்ரமரத்ன- நெடுஞ்சாலை மற்றும் முதலீட்டு பிரதி அமைச்சர் 
  • சுஜீவ சேனாசிங்க- பிரதி நீதி அமைச்சர் 
  • வசந்த சேனாநாயக்க- சுற்றாடல் துறை பிரதி அமைச்சர்
  • விஜேகலா மகேஷ்வரன்- பெண்கள் விவகார பிரதி அமைச்சர் 
  • அஜித் பி.பெரேரா- வெளிவிவகார பிரதி அமைச்சர் 
  • அனோமா கமகே- நீர்ப்பாசன பிரதி அமைச்சர்