முதல் கட்டமாக ஈச்சிலம்பற்று செண்பகா மகாவித்தியாலத்திலும், இரண்டாம் கட்டமாக இலங்கைத்துறை மகாவித்தியாலத்திலும் நடைபெற்றன. இன் நிகழ்வில் ஈச்சிலம்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் கலாபதி, வேள்விசன் நிறுவன திட்ட முகாமையாளர் பிரகாஷ்குமார், வேள்விசன் நிறுவன சுகாதார மற்றும் போசாக்கு திட்ட இணைப்பாளர் ஜேசுசகாயம் மற்றும் ஈச்சிலம்பற்று பொது சுகாதார பரிசோதகர் சியான் ஆகியோர் பங்கு கொண்டு நெறிப்படுத்தினர்.
ஈச்சிலம்பற்று கல்வி கோட்ட பிரிவில் உள்ள பாடசாலைகளின் மாணவர்களுக்கு முதல் உதவி பயிற்ச்சி