நாம் நிராகரித்தவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கக்கூடாது என்பதற்காகவே நாம் பெற முயன்றோம் (video)

கைவிடப்பட்டவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  கிழக்கு மாகாணத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற முற்பட்டதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார்.







நன்றி -  News1st