மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள ஆஞ்சநேயருக்கு எண்ணெய்க்காப்பும் மஹா கும்பாபிஷேகமும் on Thursday, March 26, 2015 By Battinews No comments மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ பழணியாண்டவரின் புது ஆஞ்சநேயருக்கு எண்ணெய்க்காப்பும் மஹா கும்பாபிஷேகமும் நேற்று 25/03/2015 வெகு விமரிசையாக நடைபெற்றது You may like these posts batticaloa hospital