வற்றி நியூஸ் இணையதளத்தின் , நான்காவது ஆண்டு நிறைவும் "கிழக்கு " மாதாந்த சஞ்சிகை வெளியீடும் மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரி மண்டபத்தில் 01.03.2015 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
.இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சரோஜினிதேவி சாள்ஸ் அவர்களும் ஏனைய அதிதிகளாக கல்வியலாளர்கள் , பிரதேச செயலாளர்கள் , பணிப்பாளர்கள் , கலை இலக்கிய பிரமுகர்கள் , ஊடகவியலாளர்கள் , மற்றும் தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்

இந் நிகழ்வின்போது வற்றி நியூஸ் இணையத்தளத்தின் நிர்வாகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களின் சேவையை பாராட்டி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
மேலும் எமது தளத்தின் புது முயற்சியாக "கிழக்கு" எனும் மாதாந்த சஞ்சிகை வெளியிடப்பட்டது .
மேலும் மட்டக்களப்பு மஹஜன கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனமும் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்களினால் மீன்மகள் பாடுகிறாள் நடன நிகழ்வும் இடம்பெற்றது.

.jpg)

.jpg)
.jpg)

.jpg)