(Ravi) மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலய மண்முனை மேற்குக் கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் த. சோமசுந்தரம் அவர்களது தலைமையில் நாவற்காடு பாரத் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் முதன்மை விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன் அவர்களும், சீ. யோகேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரான கி. துரைராஜசிங்கம் அவர்களும், கௌரவ விருந்தினராக வலயக் கல்விப் பணிப்பாளர் க. சத்தியநாதன் அவர்களும், விசேட விருந்தினராக உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) ச. சந்திரகுமார் அவர்களும் மற்றும் கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், என பலரும் கலந்துகொண்டனர்.