கொக்கட்டிச்சோலையில் இலங்கை வங்கி புதிய கட்டிடத்தின் திறப்பு விழா

இலங்கை வங்கி கொக்கட்டிச்சோலை கிளையின் கொக்கட்டிச்சோலை பிரதான வீ தியில் அமைக்கப்பட்டுள்ள  புதிய கட்டிடத்தின் திறப்பு விழா எதிர்வரும் 2015.03.04ம் திகதி புதன்கிழமை மு.ப 08.30மணி சுப  நேரத்தில் இடம்பெற இருக்கின்றது. 

இதனை வைபவ ரீதியாக  இலங்கை வங்கி கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் கே.பி.ஆனந்தநடேசன் திறந்து வைக்கவுள்ளார்.

இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர். இலங்கை வங்கி கொக்கட்டிச்சோலை கிளையினர்.