அரங்கேற்ற வாழ்த்து !

22.03.2015 அன்று பாரிஸ் நகரில் நாட்டியத்தின் முதற் படியான அரங்கேற்றத்தில் தடம் பதிக்கும் நிக்ஷலா மைக்கல் தயாளமோகன்
அவர்களுக்கு ஆண்டவர் ஜேசுவின் ஆசியும் அன்னை மரியாளின் பரிந்துரையும் நிறைவாக கிடைக்க வேண்டியும் நாட்டியத்தில் தொடர்ந்து சாதனை படைக்கவும்.

வாழ்த்தும் - 
மம்மி , மாமா , மாமி , மச்சான்மார்கள் ( லக்கி , ரெக்சி , ஜிக்கி ,ஏஞ்சல் , சகோதரிகள் ( சுதர்ஷினி , கிஸா ),பிறைசினி மக்கலன்



தகவல் -
Y.பிரான்சிஸ் குடும்பத்தினர்
இல.78/2 ரொசைறோ வீதி
மட்டக்களப்பு

நடைபெறும் இடம் -
No -21 , rue henard 
75012 paris 
metro montgallet (ligne 8 )