மண்முனை உலகநாச்சிபுரம் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா

(தாழையூர் சசி ) மட்டக்களப்பு மண்முனை, உலகநாச்சிபுரம் பேரருள்மிகு பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா 26.03.2015 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 03.04.2015 அன்று தேர்த்திருவிழா நடாத்தப்பட்டு 04.04.2015 அன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.
இத்திருவிழாக் காலங்களில் பாற்க்குடபவனி கொடியேற்றம், மஹோற்சவ பூஜை., சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம்வருதல், வேட்டைத் திருவிழா,சப்புறத் திருவிழா, தேர்த்திருவிழா, மற்றும் கலை நிகழ்வுகள் பலவும் இடம்பெறவுள்ளன.