(ஏறாவூர் ஏஎம் றிகாஸ்)மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்திலுள்ள வேப்பவெட்டுவான் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர்திறனாய்வு இன்று 24.03.2015 அதிபர் ந.ரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பிரதமஅதிதி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா சிறப்புவிருந்தினர்களாக பிரதிக்கல்விப்பணிப்பானர் ஐP ஸ்ரீநேசன்,கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ் முருகேசபிள்ளை கௌரவ அதிதிகளாக உதவிக்கல்விப்பணிப்பாளர்களான எஸ் சந்திரகுமார், ஏ மாணிக்கப்போடி, மற்றும் எஸ் கணேஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதிதிகள்வரவேற்பு, மாணவச்சிறுவர்களின் விளையாட்டு நிகழ்ச்சிகளுடன் மட்டக்களப்பு மத்தி கல்விவலய சமாதாதானக்கல்வி மற்றும் பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளருமான எம்ஐpஏ நாஸர் உள்ளிட்ட அதிதிகள் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்குவதையும் காணலாம்.
















