மலரவிருக்கும் மன்மத தமிழ் புத்தாண்டில் புதியன புகுதலும் பழையன கழிதலும் எனும் வகையில் நம் அனைவர் மனதிலும் பகைமை, கோபம், குரோதம், வன்முறை போன்ற தீய செயல்கள் அற்றுப்போய் நல்ல எண்ணங்கள் மனதில் தோன்றிய சமூகமாக மாற வேண்டும் என்றும் கடந்த காலங்களில் எமது தமிழ் சமூகம் இழந்த சுய உரிமைகளை மீளப் பெறவும் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் தமிழையும் தமிழ் பண்பாட்டையும் மேலோங்கச் செய்யவும் தமிழர்களாகிய நாம் ஒன்றிணைந்து இப் புதுவருடத்தில் உறுதிமொழி எடுப்போம். பல்வேறு தேவைகளுடன் வாழும் ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் இவ் ஆண்டு வெற்றி ஆண்டாக அமைய இறைவனை பிராத்திக்கின்றோம்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4


.jpg)










