கோறளைப்பற்று
வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்ட தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான
உபகரணங்கள் உதவிப் பிரதேச செயலாளர் திரு.ஏ.நவேஸ்பரன் அவர்களின் தலைமையில் வழங்கி
வைக்கப்பட்டது.
நேற்று 27.04.2015
அன்று திங்கட்கிழமை காலை 11.30 மணிக்கு மேற்படி வைபவம் சமூக பராமரிப்பு
நிலையத்தில் நடைபெற்றது. சமூக பராமரிப்பு நிலையத்தால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு
முச்சகர வண்டிகள், ரை சைக்கிள், வோகிங் பிறேம் போன்ற உபகரணங்கள் வழங்கப்படுவதையும்
அருகில் சமூகசேவை உத்தியோகத்தர் ஜனாப் ஏ.நஜீம், அபிவிருத்தி உத்தியோகத்தர்
திரு.க.ஜெகதீஸ்வரன் ஆகியோர் உபரணங்களை வழங்கி வைப்பதையும் படங்களில் காண்க.












